பள்ளிக் கல்வித்துறையிடம் உரிய முன் அனுமதி பெற்ற பிறகே கல்விச் சுற்றுலா: விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்
உரிய முன் அனுமதி பெற்ற பிறகே பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, அதற்கென கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.










