சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

திருப்பூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் வந்த 4 பேர் பலியாகினர்.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 9:37 am

PTI


கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் வந்த 4 பேர் பலியாகினர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் பொள்ளாச்சியில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில், காரில் இருந்த 6 வயது சிறுமி உட்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.