அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டம்: சிபிஎஸ்இ முடிவு

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 

News image
Updated On :8 அக்டோபர் 2018, 12:08 pm IST

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 

தற்போது பொதுத்தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண் மற்றும் செயல்முறை தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு இரண்டிலும் சேர்த்து 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்கிற புதிய மதிப்பெண் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுப்பி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.