சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈட்டுபட்டுள்ள ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அவசர கால மருத்துவ சேவை தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் வழங்குவதில், 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களின் பனி முக்கியமானதாகும்.
இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈட்டுபட்டுள்ள ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
விரைவில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தங்களுக்கு 30% போனஸ் வழங்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் முதலில் நவம்பர் 5-ஆம் தேதி துவங்கி நவம்பர் 8-ஆம் தேதி வரையும், பின்னர் காலவரையறை வேலை நிறுத்தத்திலும் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தங்கள் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரம்பரிய பண்பாட்டினைப் பின்பற்றும் மலேசியத் தமிழா்கள்!

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கா் தேசிய சுவாமிகள்

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி கிரிவலம் தொடக்கம்: பல லட்சம் பக்தா்கள் குவிந்தனா்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


