/

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2019, 2:18 pm

DIN

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

முதல்நிலைத் தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ளலாம்

தொடர்ச்சியாக ஜூலை 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.