தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வில்லிவாக்கத்தில் சிக்னல் கோளாறு: திருவள்ளூர் - சென்னை புறநகர் ரயில்கள் தாமதம்

வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் - சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :10 டிசம்பர் 2019, 5:10 am

DIN


சென்னை: வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் - சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

வில்லிவாக்கம் அருகே இன்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக வரும் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் ரயில்கள் தண்டவாளத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டது. தற்போது சிக்னல் கோளாறை ரயில்வே பணியாளர்கள் சரி செய்து வருகின்றனர். 

இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு புறநகர் ரயில்கள் 20 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.