திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிம ஏலத்தை ரத்து செய்க: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தித்தல்
திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கும் உரிம ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தித்தியுள்ளது.










