ஏரியை தூர்த்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் முதல்வர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?: இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி
ஏரியை தூர்த்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் முதல்வர் பழனிசாமி மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.









