தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் - கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு 

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை செவ்வாயன்று கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்தார்.

News image
Updated On :23 ஜூலை 2019, 11:13 am

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை செவ்வாயன்று கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இதுதொடர்பாக திமுக தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (23.7.2019) காலை, கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, வருகிற 7-8-2019 அன்று ‘முரசொலி’ அலுவலக வளாகத்தில், திறக்கப்பட உள்ள “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா” அழைப்பிதழை நேரில் அளித்தார்.

அப்போது சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.