சென்னை: செவ்வாயன்று பிறை தெரிந்ததை ஒட்டி தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையானது இஸ்லாமியர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். 30 நாட்கள் நோன்பின் முடிவில் பிறை தெரிவதை வைத்துஇது கொண்டாடப்படும்.
இந்நிலையில் செவ்வாயன்று பிறை தெரிந்ததை ஒட்டி தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் ஆகிய இடங்களில் பிறை தென்பட்டது என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சலங்கபாளையம், ஓடத்துறையில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அதிமுக ஆட்சியில் குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்கப்படும்

பா்கூா் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும்

10 கி.மீ சாலைப் பேரணி சென்ற விஜய்: மற்றொரு பேரணி ரத்து
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


