கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமாகா மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ்  மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :18 மார்ச் 2019, 8:59 am

DIN

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ்  மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியிலும்,  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன.

இதில் தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதியும்,  கொ.ம.தே .கவுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ்  மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.     

தமாகா சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் ஏன்.ஆர்.நடராஜனும், கொ.ம.தே .க சார்பாக நாமக்கல் தொகுதியில் சின்ராஜும் போட்டியிட உள்ளார்கள்.  

இவர்களில் கொ.ம.தே .க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் என்று வாசன் தெரிவித்துளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.