மே 5ம் தேதி சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்கத்தில் ரயில் சேவை நிறுத்தம்
சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 5ம் தேதி 6 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 5ம் தேதி 6 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி மற்றும் வேளச்சேரி - சென்னை கடற்கரை என இரு மார்க்கத்திலும் மே 5ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 6 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிறன்று 6 மணி நேரம் இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...