நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


சென்னை: நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தியாகராஜனை விட 2,05,357 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஆ.ராசா - 5, 46, 493
தியாகராஜன் - 3, 41, 136
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...