தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்தா? அலாரம் ஒலித்ததால் பதற்றம்

சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தீ விபத்தை அறிவிக்கும் அலாரம் ஒலித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

News image
metro train service
Updated On :13 நவம்பர் 2019, 7:28 am

DIN


சென்னை : சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தீ விபத்தை அறிவிக்கும் அலாரம் ஒலித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அலாரத்தில் இருந்து தீ விபத்துக்கான அபாய ஒலி ஒலித்தது. இதையடுத்து, பயணிகள் உடனடியாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு வந்ததால் மக்கள் அச்சம் அடைந்து, வெளியேறத் தொடங்கினர்.

ஆனால், தானியங்கி அலாரம் தவறுதலாக ஒலித்துவிட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பின்னர் கண்டுபிடித்து அறிவித்தது.

இதனால் சற்று நேரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.