திருச்சியில் பிரபல நகைக் கடையில் 100 கிலோ நகைக் கொள்ளை: சிசிடிவியில் வெளியான பகீர் காட்சிகள்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











