எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெற்றி தளபதியாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: பாஜக முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன்

வெற்றி தளபதியாக மு.க.ஸ்டாலின் திகழ்வதாக பாஜகவின் முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :5 செப்டம்பர் 2019, 7:41 am

DIN

வெற்றி தளபதியாக மு.க.ஸ்டாலின் திகழ்வதாக பாஜகவின் முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் இல்லத் திருமண விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்கு பின் எங்களை வீழ்த்தி வெற்றி தளபதியாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மு.க. ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது.

ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. கருணாநிதி போல் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.