வேதா நிலையத்தின் வீட்டுச் சாவியை ஒப்படைக்கக் கோரி தீபக் வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு
வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்து, வீட்டை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். வேதா நிலையத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதி

வேதா நிலையத்தின் வீட்டுச் சாவியை ஒப்படைக்க கோரி தீபக் வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு








