/

சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமனம்

சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரியை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN

சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரியை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். 

நியமிக்கப்படும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக கௌரி செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌரி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.