ஆந்திர மாநிலத்தில் மிக அதிக மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொன்னை ஆறு மற்றும், பாலாற்றில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொன்னை ஆறு, பாலாறு ஆகிய ஆறுகளின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் இது குறித்து பொது மக்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும்.
பொது மக்களை ஆறுகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அருகில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


