முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.








