சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் ரூ. 1.37 கோடி, 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 கோடி பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 கோடி பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து 2 ஆவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சோதனையில் 1.37 கோடி ரூபாய், 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 7 கோடி ரூபாய் மதிப்புடைய 18 சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தங்கத்தின் மதிப்பு 1.2 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...