தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியால் புதன்கிழமை அதிகாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.

News image

வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் உன் பிரகாரத்தில் தேங்கியுள்ள மழை நீர்.

Updated On :16 டிசம்பர் 2020, 9:44 am

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியால் புதன்கிழமை அதிகாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 51 மி.மீட்டரும், தலைஞாயிறில் 40 மி.மீட்டரும் பதிவானது.

கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. நெல் வயல்களில் மீண்டும் வெள்ளம் அதிகரித்துள்ளது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மணிகர்ணிகை தீர்த்தம் நிரம்பி வழிகிறது. கோயிலின் உள்பிரகாரத்தில் தேங்கி வரும் மழைநீரை இறைவை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.