நாளை முதல் டாஸ்மாக் பார்களைத் திறக்க அனுமதி
தமிழகத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.


தமிழகத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
பார்களுக்கு வருவோரின் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும், அவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும், நுழைவாயிலில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17 முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...