புதுச்சேரியில் மட்டும் இலவச அரிசி விநியோகத்தை தடுத்து நிறுத்துவது ஏன்? - முதல்வர் நாராயணசாமி கேள்வி
மற்ற மாநிலங்களில் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் இலவச அரிசி விநியோகத்தை தடுத்து நிறுத்துவது ஏன்? என முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.











