புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்: வடமாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் பேட்டி
இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று இலங்கையின் வடமாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.










