தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணங்களை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி : தமிழக அரசு தகவல்
தனியார் கல்லூரிகளில் மூன்று தவணையாக கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தனியார் கல்லூரிகளில் 3 தவணையாக கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதி





