பத்தாம் வகுப்புக்கான சிறப்புக் கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பை தொடக்கி வைத்தார் முதல்வர்
தொலைக்காட்சி வாயிலாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

பத்தாம் வகுப்புக்கான சிறப்புக் கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பை தொடக்கி வைத்தார் முதல்வர்