திருப்போரூர் துப்பாக்கிச் சூடு: திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் காவல்துறை காவல்
திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் காவல்துறை காவல் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் காவல்துறை காவல்









