கூத்தாநல்லூர்: தொடக்க கூட்டுறவு வங்கிகளை, மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கக் கோரி வேலை நிறுத்தம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை, மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில்,137 கூட்டுறவு சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.










