சிதம்பரத்தில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










