சென்னையில் ஒரு மாதத்தில் 1.5 லட்சம் பேருக்கு கரோனா பாதிக்கும் அபாயம்
சென்னையில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்படலாம் என எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.









