உசிலம்பட்டி அருகே கிராம பொதுமக்கள் உண்ணாவிரதம்
உசிலம்பட்டி அருகே கிராம பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.


உசிலம்பட்டி அருகே கிராம பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வடுகபட்டி காலணியில் உள்ள ஆதிதிராவிடர் மயானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, நிர்வாகிகள் அழகு பாண்டி விடுதலை மாரி செல்வரசு ஆகியோர் மற்றும் கிராம பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...