ஈரோடு சூரியம்பாளையம் பகுதி கழக அதிமுக., சார்பில் சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் கரோனா பரவல் துவங்கிய நேரத்தில் தடுப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு சூரியம்பாளையம் பகுதி கழக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. 42 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பொருள்களை பகுதி கழக செயலாளர் பழனிசாமி, நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் மேகஸ்வரன், நெசவாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் குமரேசன், கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவர் கணேஷ்குமார், ஜாேதிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


