ஒருவருக்கு கரோனா உறுதியானால் குடும்பத்தினரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்: ஆணையர் பிரகாஷ் தகவல்
சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்








