கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்
கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.










