மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

பேளூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேளூர் ஜெயமுருகன் குழுமம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.

பேளூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி வழங்கிய ஜெயமுருகன் குழுமத்தினர்.

Published On :

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேளூர் ஜெயமுருகன் குழுமம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.

பேளூர் ஜெயமுருகன் திருமண மண்டபம் மற்றும் பெட்ரோல் பங்க் குழுமத்தின் தலைவரும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர் குறிச்சி  கே. பி. சண்முகம்,  ச. துரைமுருகன் ஆகியோர் பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும்,  திங்கள்கிழமை அரிசி வழங்கினார். ஜெயமுருகன் குழுமத்தினருக்கு, பேரூராட்சி பணியாளர்கள்  நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.