ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

சென்னையில் செவ்வாயன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சென்னையில் செவ்வாயன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
Updated On :2 நவம்பர் 2020, 9:31 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, தில்லைகங்கா நகர் பகுதிகளான நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், சாந்தி நகர், புழுதிவாக்கம், கல்கி நகர் உள்ளிட்டப் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.