சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 7,000-க்கும் கீழ் குறைந்தது
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,422 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டு மொத்த பாதிப்பில் 3% மட்டுமே.


சென்னை: சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,422 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டு மொத்த பாதிப்பில் 3% மட்டுமே.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,01,195 ஆக உள்ளது. இவர்களில் 1,91,104 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்தவரக்ளில் 3669 பேர் பலியாகினர்.
நல்ல செய்தியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 500-க்கும் குறைவான கரோனா நோயாளிகளே உள்ளனர். அதிகபட்சமாக திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்.
மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...