மேட்டூா் அணை நீா்மட்டம்: 93.91 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 93.91 அடியாக இருந்தது.
2-8-sl06dmettur_0611chn_121
2-8-sl06dmettur_0611chn_121

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 93.91 அடியாக இருந்தது.

அணையின் நீர் இருப்பு 57.23 டி.எம்.சி.

அணைக்கு வினாடிக்கு 5,705 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 6,249 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்துள்ளதால் சனிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 93.91 அடியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com