முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை: கடலூரில் முதல்வர் பழனிசாமி
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகத்தில் புயல் பாதிப்பு பெரிதாக ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.










