மேட்டூர் அணை நீர்மட்டம்: நடப்பு ஆண்டில் 4-வது முறையாக 100 அடியை எட்டுகிறது
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் வெள்ளிக்கிழமை இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக 100 அடியாக உயரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள









