தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
gold prices fall by rs 440 per ounce
Updated On :7 அக்டோபர் 2020, 6:17 am

DIN

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து, ரூ.4,805 ஆக விற்கப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.2.40 குறைந்து, ரூ.62.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,400 குறைந்து, ரூ.62,900 ஆகவும் உள்ளது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்..........................  4,805

1 சவரன் தங்கம்............................38,440

1 கிராம் வெள்ளி.............................62.90

1 கிலோ வெள்ளி.............................62,900

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்..........................  4,860

1 சவரன் தங்கம்...............................38,880

1 கிராம் வெள்ளி.............................65.30

1 கிலோ வெள்ளி.............................65,300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.