நூறு நாள் வேலைத் திட்ட முறைகேடு: தமிழக அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நூறு நாள் வேலைத் திட்டம், தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்








