தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.39,096-க்கு விற்பனை

சென்னையில் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :13 அக்டோபர் 2020, 5:18 am

DIN

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்து தற்போது ஏற்ற, இறக்கத்தில் இருக்கிறது. 

இந்நிலையில், சென்னையில் திங்கள் கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயா்ந்து ரூ.4,887 ஆக இருக்கிறது. 

வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயா்ந்து, ரூ.66.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,887

1 சரவன் தங்கம்............................39,096

1 கிராம் வெள்ளி.............................66.80

1 கிலோ வெள்ளி.............................66,800

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,881

1 சவரன் தங்கம்............................39,048

1 கிராம் வெள்ளி.............................66.70

1 கிலோ வெள்ளி.............................66,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.