தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து குறைந்தது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது.


தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 100 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 27,212 கன அடியிலிருந்து 16,741 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...