தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கலவையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ம் கலவை பேருந்து நிலையத்தில், உத்தரபிரதேச மாநில அரசையும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவை திரும்பப் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2020, 9:09 am

DIN


ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில், உத்தரபிரதேச மாநில அரசையும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவை திரும்பப் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முன்னாள் மாநில விவசாய அணி செயலாளர் பிஎம் செல்வராஜ் தலைமை வகித்தார்,  சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அனந்தலை மு தங்கராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இதில், மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் க.தமிழ்குசேலன், மாநில அமைப்புச் செயலாளர் பி தன்ராஜ், மாநில குழு உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட துணை செயலாளர் ரூபன், கலவை நகரத் தலைவர் ஜெயராமன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் திமிரி ஒன்றிய செயலாளர் பாடகர் சத்தியா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.