திருச்சி: திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ் (86) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
இவர், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பரத்வாஜ ஆசிரமம், ஸ்ரீ ராமகிருஷ்ண சிறுவர் காப்பக பொறுப்பாளராக பதவி வகித்தவர். திசையன்விளை, உடன்குடி, ராணிப்பேட்டை ராமகிருஷ்ண பள்ளிகளில் செயலராகவும் இருந்தார்.
மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் செயலராகவும் பதவி வகித்தவர். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மாலை திருப்பராய்த்துறையில் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9443634025.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


