சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் வியாழக்கிழமை (அக்டோபர் 29) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் வியாழக்கிழமை (அக்டோபர் 29) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, மாதவரம் பகுதியில் டெலிபோன் காலனி, கிருஷ்ண நகர், ஜே.ஜே. நகர், கம்பர் நகர், திருமுருகன் நகர், ரிஸ்வான் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...