ஆயுர்வேதம் படித்தவரை சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநராக நியமித்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
பணி மூப்பின் அடிப்படையிலேயே ஆயுர்வேதம் படித்த நபரை சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு நியமித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.










