திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சித்தூர் ஆட்சியருக்கு கரோனா தொற்று

சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தா கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News image

சித்தூர் ஆட்சியர் பரத் நாராயண் குப்தாவை சந்தித்து ஆறுதல் கூறும் சந்திரகிரி எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி.

Updated On :18 செப்டம்பர் 2020, 10:45 am

சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தா கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திராவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சித்தூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் நாராயண் குப்தாவிற்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று உறுதியானதால், திருப்பதியில் உள்ள கலெக்டர் கேம்ப் அலுவலகத்தில் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார்.

அவரை வெள்ளிக்கிழமை சந்திரகிரி எம்.எல்.ஏ.செவிரெட்டி, பாஸ்கர்ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.